நவம்பர் 2ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்

திங், 10/29/2012 - 16:46 -- Reporter
சென்னை

இன்று துவங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நவம்பர் 2ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் 60ஆம் ஆண்டு வைர விழா நிறைவுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று காலை துவங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் பதவியேற்றுக் கொண்டார். பிறகு முதல்வர், பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து பாராட்டிப் பேசினார்.

பிறகு, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நவம்பர் 2ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தார் சபாநாயகர் தனபால்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்