சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ., தொலைவில் “நீலம்”புயல்

புத, 10/31/2012 - 14:49 -- Reporter
சென்னை:
சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 270 கி.மீ., தொலைவில் நீலம் புயல் மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் நீலம் புயல், கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்