விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்கு

திங், 10/29/2012 - 20:10 -- Reporter
சென்னை:
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து, கடந்த சனிக்கிழமையன்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்திடம் பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினர். 
அப்போது அவர்களை தரக்குறைவாக பேசியதுடன், பத்திரிக்கையாளர் பாலுவை கட்சி எம்.எல்.ஏ., ஒருவர் தாக்கினார். 
இந்நிலையில், விஜயகாந்த் மீது கொலை முயற்சி (506/1), தரக்குறைவாக பேசுதல் (294), சிறு காயங்களை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் (323) மற்றும் முறையற்ற வகையில் நடந்து கொள்ளுதல்(341) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்