எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் யார்?

வெள், 11/02/2012 - 17:02 -- Reporter

சென்னை: நவ. 1:-

சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் யார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். தற்போது இருக்கும் துணைவேந்தர் பணி காலம் முடிந்ததையடுத்து புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க தமிழக அரசு மூன்று பெயர்களை பரிசீலிக்கிறது. அவர்களின் விபரம் படத்தில் காண்க.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்