ஜெகத்ரட்சகன் இலாகா மீண்டும் மாற்றம்

வெள், 11/02/2012 - 22:09 -- Reporter
புதுடில்லி:
சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக இருந்த ஜெகத்ரட்சகன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சராக மாற்றப்பட்டார். 
தற்போது அந்த துறையிலிருந்து வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்