அரசு சித்த மருத்துவமனை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வியா, 11/08/2012 - 18:01 -- Reporter
சென்னை நவ.8:-
உள்ளூர் மருத்துவர் இயக்குநர் அலுவலகம்(Dept. of Indigenous Medicine)  முன்பு சென்னை அண்ணா நகர் சித்த மருத்துவகல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணா நகர் வளைவை நீக்காமல் இருக்க மாற்று ஏற்பாடாக சித்த மருத்துவமனை வழியாக மேம்பாலம் அமைக்க சமீபத்தில் தமிழக அரசு முடிவு செய்தது. இதனால தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு சித்த மருத்துவ வளாகமும் சிதைந்துபோகும் அபாயம் உள்ளது. இதனை தொடர்ந்து சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் இன்று தங்கள் எதிர்ப்பை காட்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்