அண்ணா நகர் வளைவில் பயத்துடன் கடக்கும் பொதுமக்கள்!

புத, 12/05/2012 - 16:55 -- Puthiyavan

சென்னை டிச. 5:- சென்னை அண்ணா நகர் வளைவு இடிக்கப்படுவதாக இருந்து அது தடைபட்டு தற்போது பராமரிப்பு வேலை நடக்கிறது. எந்தவித பாதுகாப்புமின்றி வேலை நடைபெறுவதால் , எப்பொழுதும் அதிக மக்கள் நெரிசல் காணப்படும் அந்த சந்திப்பில் மக்கள் ஒருவித அச்சத்துடனேயே கடக்கின்றனர். 

படம்: ராமராஜன்

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்