சர்க்கரைத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்

வியா, 01/03/2013 - 13:32 -- Erodekaaran

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க இன்று (3-12-2013) தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் சர்க்கரைத்துறை செயல்பாடுகள் குறித்து தலைமை செயலக தொழில்துறை கூட்ட அரங்கில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.இதில் தொழில் துறை முதன்மை செயலர் நா .ச . பழனியப்பன் ,தொழில் துறை கூடுதல் செயலாளர் கருணாகரன், சர்க்கரைத்துறை இயக்குநர்  மகேசன் காசிராஜன் ஆகியோரும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் தனி அலுவலர்கள் / தலைமை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.  

 

தமிழ்
Tags: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்