சென்னையில் மது பாட்டில்கள் பறிமுதல்

வெள், 01/25/2013 - 20:22 -- Velayutham

 

சென்னை

சென்னையில் 500 க்கும் மேற்ப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,

வரிசையாக மூன்று நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை என்பதால் பலர் மது வகைகளை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் வந்தததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு 500 க்கும் மேற்ப்பட்ட பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுனர்.

Undefined
Tags: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்