ஜப்பானில் கடுமையான பூகம்பம்

ஞாயி, 02/03/2013 - 01:30 -- Velayutham

 

டோக்கியோ: 
 
ஜப்பானில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் ஜப்பானின் ஒபிஹிரோ நகரை மையமாக வைத்து ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.9 என பதிவான இந்த பூகம்பம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்