கூட்ட நெரிசலே காரணம் :பன்சல் விளக்கம்

திங், 02/11/2013 - 10:15 -- Velayutham

 

டெல்லி

அலகாபாத் விபத்து குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் கூட்டநெரிசல்தான் விபத்து காரணம் என்று முதல் கட்ட விசராணையில் தெரியவந்துள்ளதாகவும் ரயில் நிலைய நடைமேடை எதுவும் இடிந்துவிழவில்லை இந்த தகவல் தவறானது என்றும் மக்களை வெளியேற்ற சரக்கு ரயிலை பயன்படுத்தபோவதில்லை மக்களை சொந்த ஊருக்கு அனுப்ப 69 ரயில்கள் பயன்படுத்தப்படும் என்றும் தற்போது ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சல் தெரிவித்துள்ளார்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்