காதலர் தின 'சர்வே': காதல் நகரமாக டில்லி தேர்வு

புத, 02/13/2013 - 20:20 -- Velayutham

 

புதுடில்லி: 
 
காதலர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சர்வேயில் இந்தியாவின் காதல் நகரமாக டில்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் குஷ்வந்த் சிங், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட நான்கரை லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த சர்வேயில் டில்லியை 53 ஆயிரத்து 174 பேர் தேர்வு செய்துள்ளனர். மும்பைக்கு 49 ஆயிரத்து 010 பேரும், ஸ்ரீநகருக்கு 29 ஆயிரத்து 047 பேரும் வாக்களித்துள்ளனர். 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்