வாகனம்மோதி மாணவன் பலி

செவ், 02/26/2013 - 09:48 -- Velayutham

 

தருமபுரி
 
தருமபுரி கூத்தப்பாடு கிராமத்தில் 4 ம் வகுப்பு மாணவன் பலியாகியுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
பள்ளிக்கு அழைத்து செல்லவந்த வாகனம் மோதியதில் லோகேஷ் பலியானார்,பொன்னகரத்தில் தனியார் பள்ளியில் படித்துவந்தான் லோகேஷ்.
 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்