இலங்கைக்கு எதிரான தீர்மானம் :அவசரப்பட முடியாது :நாராயணசாமி

சனி, 03/02/2013 - 10:20 -- Velayutham

 

சென்னை: 
 
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் குறித்து முடிவு எடுப்பதில் அவசரப்பட்டு முடிவு எடுக்க முடியாது என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும் அவர், இலங்கையில் உள்ள தமிழர்களை காப்பாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும். பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. எண்ணெய் நிறுவனங்கள் தான் உயர்த்தின என கூறினார்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்