எலிசபெத் ராணி லண்டன் மருத்துவமனையில் அனுமதி

திங், 03/04/2013 - 12:00 -- Velayutham

 

இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் நலக் குறைவு காரணமாக லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வயிற்று உபாதையால் அவர் அவதிப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக பெர்மிங்காம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 
86 வயதாகும் ராணிக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் உடனே லண்டன் எட்வர்ட் மன்னர் VII மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்