டெல்லி பாலியல் கற்பழிப்பில் பலியான மாணவிக்கு வீர மங்கை விருது

செவ், 03/05/2013 - 06:32 -- Velayutham

 

 
வாஷிங்டன்:
 
சர்வதேச ‌வீரப்-பெண் விருதுகளை அமெரிக்க அரசு வழங்க முடிவு செய்துள்ளது. 23வயதான டில்லி கல்லூரி மாணவி பாலியல் கற்பழிப்பில் பலியான அந்த மாணவி நினைவாக வீர மங்கை விருது என்ற பெயரில் சர்வதேச அளவில் 10 பெண்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மார்ச் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த விருது வழங்கும் விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா மனைவி மிச்செல் ஒபாமா மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி இருவரும் கலந்து கொண்டு இவ்விருதினை வழங்க உள்ளனர்.
 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்