எல்லைக்குள் ஊடுருவிய சீனப்படையினர் வாபஸ்

ஞாயி, 05/05/2013 - 20:30 -- Velayutham
 
 
புதுடில்லி: 
 
காஷ்மீர் மாநில எல்லைக்குள் புகுந்து கூடாரம் அமைத்து தங்கியிருந்த சீன படையினர் வாபஸ் பெற்றனர். இரு நாடுகளிடை‌யே நடைபெற்‌ற உயர் மட்ட பேச்சுவார்த்தையையடுத்து இரவு 7.30 மணியளவில் லடாக் பகுதியி்ல் இருந்து இரு நாட்டு படைகளும் வாபஸ் பெற்றது.
 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்