ஆந்திராவில் சாலைவிபத்து: 10 பேர் பலி

திங், 05/06/2013 - 10:20 -- Velayutham

 

 
 
ஐதராபாத்: 
 
 
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தமிழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொந்த ஊரான அடாங்கி கிராமத்திற்கு திரும்பும் வழியில் அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்