சிட்பண்ட் நிறுவன பெண் இயக்குனரிடம் விசாரணை

திங், 05/06/2013 - 19:48 -- Velayutham
 
 
 
சென்னை : 
 
சென்னையில் சிட்பண்ட் நடத்தி மோசடியில் ஈடுபட்ட பெண் இயக்குனர் சிக்கினார். தமிழகம், புதுச்சேரியில் எட்டு கிளைகளுடன் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் கடந்த சில மாதமாக பொதுமக்களிடம் பெற்று வந்த சீ்ட்டு பணத்தை திரும்ப தரவில்லை. இந்நிறுவனத்தில் பொதுமக்களின் பணம் பல கோடிகள் மோசடி நடந்துள்ளது. இதன் உரிமையாளர்கள் மற்றும் இயக்குனர் தலைமறைவானார்கள். மேலும் இந்நிறுவனம் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் எழுந்தது. இந்நிலையில் பெண் இயக்குனர் லாவண்யாவை பெதுமக்கள் காவல் ஆணையர் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்