சட்டசபையிலிருந்து பா.ம.க., வெளிநடப்பு

செவ், 05/07/2013 - 12:55 -- Velayutham
 
சென்னை: 
 
தமிழக சட்டசபையில், கேள்வி நேரம் முடிந்ததும், பா.ம.க., எம்.எல்.ஏ., கலையரசன் எழுந்து பேச முயன்றார். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனை கண்டித்து பா.ம.க., எம்.எல்.ஏ., வெளிநடப்பு செய்தார்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்