தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காடுவெட்டி குரு கைது

வெள், 05/10/2013 - 16:50 -- Velayutham
பாமக எம்எல்ஏ காடுவெட்டி குரு இன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ஏற்கனவே கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காடுவெட்டி குரு, இன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்