மருத்துவ காப்பீட்டிற்கு சர்வதேச அங்கீகாரம்

வியா, 06/27/2013 - 06:34 -- Velayutham
 
சென்னை : 
 
தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த குறைந்த விலை சுகாதார சேவையால் 1980 முதல் 2005 வரை குழந்தைகளின் இறப்பும், பிரசவ காலத்தின் போது ஏற்படும் உயிரிழப்புக்களும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 1980களில் இந்தியாவில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 44 குழந்தைகள் பிறந்த உடனேயே இறந்து வந்தன. இந்த 25 ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தை இறப்புக்கள் 60 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் 1614க்கும் அதிகமான ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவைகள் மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் ஒருங்கிணைப்புடன் செயலாற்றி வருகின்றன. இதே போன்று பிரசவ காலத்தின் போது ஏற்ப்படும் உயிரிழப்புக்களும் 319ல் இருந்து 111 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்