சென்னை செப் 9
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் இலங்கை தமிழர்களுக்கு சொந்தமான பூமி இலங்கை, தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும். தமிழீழக் கனவு நனவாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இஸ்ரேல் ,பாலஸ்தீனம் போன்று இலங்கையில், தமிழர் பகுதியான இலங்கையை கைப்பற்ற வேண்டும். என்றார்.
Undefined
Topic:
புதிய கருத்தை சேர்