2015 ம் ஆண்டு 24 நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக அரசு அறிவிப்பு.

வியா, 11/20/2014 - 22:23 -- Velayutham
சென்னை நவ 21.
 
 
2015 ஆம் ஆண்டு 24 நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து  தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிடுள்ள அறிவிக்கை.
மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி பொது விடுமுறை நாட்களாக
குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2015 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை
நாட்களாக கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவிக்கிறது.
 
 
ஆங்கில புத்தாண்டு   ( 1.1.2015)  வியாழக்கிழமை.
மிலாதுன்நபி   ( 4.1.2015)   ஞாயிற்றுக்கிழமை.
பொங்கல்    ( 15.1.2015)   வியாழக்கிழமை.
திருவள்ளுவர் தினம் (16.1.2015)  வெள்ளிக்கிழமை.
உழவர் திருநாள் ( 17.1.2015 )     சனிக்கிழமை.
குடியரசு தினம் (  26.1.2015)   திங்கட்கிழமை.
தெலுங்கு வருட பிறப்பு  (21.3.2015)   சனிக்கிழமை.
வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு   (வணிக/ கூட்டுறவு வங்கிகள்) ( 1.4.2015 ) புதன்கிழமை.
மகாவீர் ஜெயந்தி (  2.4.2015)  வியாழக்கிழமை.
புனித வெள்ளி  (3.4.2015)  வெள்ளிக்கிழமை.
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் பிறந்த தினம்.( 14,4,2015) செவ்வாய்க்கிழமை.
மே தினம்  (1,5,2015)  வெள்ளிக்கிழமை.
ரம்ஜான்   (18,7,2015)   சனிக்கிழமை.
சுதந்திர தினம்  (15.8.2015)  சனிக்கிழமை.
கிருஷ்ண ஜெயந்தி  (5.9.2015)  சனிக்கிழமை.
விநாயகர் சதுர்த்தி  (17.9.2015)  வியாழக்கிழமை.
பக்ரீத்   (24.9.2015)  வியாழக்கிழமை.
காந்தி ஜெயந்தி  ( 2.10.2015)  வெள்ளிக்கிழமை.
ஆயுதபூஜை  ( 21.10.2015)  புதன்கிழமை.
விஜதசமி  (22.10.2015) வியாழக்கிழமை.
மொகரம்  (23.10.2015)  வெள்ளிக்கிழமை.
தீபாவளி   (10.11.2015) செவ்வாய்க்கிழமை.
மிலாதுன் நபி  (23.12.2015)  புதன்கிழமை.
கிருஸ்துமஸ்  ( 25.12.2015)  வெள்ளிக்கிழமை.
 
2015 ம் ஆண்டு மிலாதுன் நபி பண்டிகை இரண்டு முறை( அதாவது) 4.1.2015 மற்றும் 23.12.2015
ஆகிய தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்