சமீபத்திய செய்தி

சேலத்தில் தாய் மற்றும் மகள் கொலை : நகைகள் கொள்ளை

புத, 09/26/2012 - 19:15 -- Reporter
Undefined
சேலம் : 
சேலம் செவ்வாய்பேட்டையில் நாகையர் தெருவைச் சேர்ந்தவர் ராணி (44) இவரது மகள் சங்கீதா (23) கல்லூரி முடித்து விட்டு வீட்டில் இருக்கிறார். 
ராணியின் கணவர் சேகர் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சேகரின் தொழிலான நார் பட்டு செய்யும் வேலையை ராணி செய்து வந்தார்.

அஜித் பவார் ராஜினாமாவை ஏற்க வேண்டும்: பிரபுல்

புத, 09/26/2012 - 19:00 -- Reporter
Undefined
மும்பை : 
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அவசர கூட்டம் விதான் பவனில் மதியம் தொடங்கியது. 
அதில் பங்கேற்க வந்த பிரபுல் பட்டேல் செய்தியாளர்களிடம் பேசும் போது, அஜித் பவாரின் ராஜினாமாவை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என தெரிவித்தார்.

தா,பாண்டியனுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து

புத, 09/26/2012 - 18:48 -- Reporter
Undefined

 சென்னை

டமாஸ்கஸ் ராணுவ தலைமையகத்தில் குண்டுகள் வெடிப்பு

புத, 09/26/2012 - 18:40 -- Reporter
Undefined
டமாஸ்கஸ் : 
 
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள ராணுவ தலைமையகத்தில் இரண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன. இதனால் அப்பகுதியே அதிர்ந்தது. புகை மூட்டம் ஏற்பட்டது. மேலும் இந்த குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.

பள்ளி வாகன விதிமுறை, முதலீட்டு திட்டங்கள் : அமைச்சரவை ஒப்புதல்

புத, 09/26/2012 - 18:39 -- Reporter
Undefined
சென்னை : 
தமிழகத்தில் பள்ளி வாகனங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் தமிழகத்தில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

பக்கங்கள்