Flash news

Breaking News Items

சுனாமி எச்சரிக்கை

வெள், 12/07/2012 - 14:22 -- Puthiyavan
தமிழ்

ரிக்டர் அளவில் 7.1 அளவிடும் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, ஜப்பான் நாடு 1 மீட்டர் வரை சுனாமி அலைகளின் எச்சரிக்கை விடுத்துள்ளது

கோவை மாவட்ட தொழில் நிர்வாகிகள் , தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலைமை குறித்து முதல்வருடன் ஆலோசனை

வெள், 12/07/2012 - 13:41 -- Puthiyavan

கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், தென்னிந்திய ஆலைகள் சங்கம், தமிழ்நாடு காகிதம் மற்றும் அட்டை ஆலைகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று (7.12.2012) தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்தார்கள்.

தமிழ்

அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை உரிமம் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை

வெள், 12/07/2012 - 09:21 -- Puthiyavan

அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு டிஜிட்டல் ஒளிப்ரப்பு சேவை உரிமம் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை

தமிழ்

இன்று ஒரு என்கவுன்ட்டர்?!

வெள், 12/07/2012 - 06:37 -- Puthiyavan

Ramar, Mohan, Vignesh, Karthick, Muthuviji and Manikandan were arrested in connection with the killing of 10 persons on Thevar Gurupooja. All belong to Pallar community. They are at present in Madurai prison. Tomorrow they will be taken out of prison for remand extension. Sources say 3 of them are likely to be killed in encounter to balance the encounters of Bharathi and Prabhu who were killed in encounter.

தமிழ்

அம்பேத்கர் சிலைக்கு அய்யா மரியாதை

வியா, 12/06/2012 - 18:37 -- Puthiyavan

இந்திய அரசியல் சாசன சிற்பி பாபா சாகேப் அம்பேத்கரின் 57ஆவது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி திண்டிவனத்தையடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திரு உருவச் சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பா.ம.க. இணைப் பொதுச்செயலாளர் இசக்கிப் படையாச்சி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தமிழ்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கொடி நாள் வாழ்த்துச் செய்தி

வியா, 12/06/2012 - 12:47 -- Puthiyavan

கொடிநாளை முன்னிட்டு முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி,
நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.

தமிழ்

அண்ணா நகர் வளைவில் பயத்துடன் கடக்கும் பொதுமக்கள்!

புத, 12/05/2012 - 16:55 -- Puthiyavan

சென்னை அண்ணா நகர் வளைவு இடிக்கப்படுவதாக இருந்து அது தடைபட்டு தற்போது பராமரிப்பு வேலை நடக்கிறது. எந்தவித பாதுகாப்புமின்றி வேலை நடைபெறுவதால் , எப்பொழுதும் அதிக மக்கள் நெரிசல் காணப்படும் அந்த சந்திப்பில் மக்கள் ஒருவித அச்சத்துடனேயே கடக்கின்றனர்.

Undefined

அந்நிய நேரடி முதலீட்டுக்கு லல்லு யாதவ் முழு ஆதரவு

புத, 12/05/2012 - 16:28 -- Puthiyavan
தமிழ்

அந்நிய நேரடி முதலீட்டுக்கு லல்லு யாதவ் முழு ஆதரவு

10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புத, 12/05/2012 - 16:07 -- Puthiyavan
தமிழ்

10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மூத்த காவல்துறை அதிகாரிக்கு நிவாரணம் கிடைக்கவில்லை!

புத, 12/05/2012 - 15:10 -- Puthiyavan

Senior Cop Pramod Kumar who faces CBI probe filed a petition in Madras to quash the investigation against him and also sought 50 lakhs compensation. Justice Paul Vasanthakumar today dismissed the petition.

தமிழ்

பக்கங்கள்

Subscribe to RSS - Flash news