hotnews

கலப்பு திருமண குளறுபடிகள்!

புத, 12/05/2012 - 19:37 -- Reporter

முற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்துக்கொண்டால் மட்டுமே கலப்பு மணமாக கருத முடியும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருவருக்குள் நடைபெறும் திருமணம், கலப்புத் திருமணமாக கருத முடியாது. தமிழக அரசின் பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் நலத்துறையின் கடிதத்தை  (கடித எண்.1418/பிநசிபி/2001-1) படியுங்கள்.

Undefined

அதிமுகவின் புதிய துணை கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் - ஜெயலலிதா அறிவிப்பு

புத, 12/05/2012 - 00:07 -- Reporter
Undefined

சென்னை டிச. 4:-
இன்று அதிமுக கட்சியில் இணைத்துக்கொண்ட முன்னாள் மதிமுக தலைவர் நாஞ்சில் சம்பத்துக்கு துணை  கொள்கை பரப்பு செயலாளராக பதவி கொடுத்து ஜெயலலிதா அறிவித்தார்

நாஞ்சில் சம்பத் , ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்!

செவ், 12/04/2012 - 22:30 -- Reporter
Undefined

சென்னை டிச. 4:-
மதிமுக கட்சியின் தலைவர்களுள் ஒருவரான நாஞ்சில் சம்பத் இன்று அதிமுக கட்சியில் சேர்ந்தார்

Ramanujam's days as DGP are numbered!

செவ், 12/04/2012 - 18:33 -- Reporter
Undefined
Sources : Ramanujam's days as DGP are numbered. Ministry of Home Affairs not consulted in giving extension of 2 years. MHA likely to wash of its hands in the litigation against his extension. TN govt would find it difficult to justify the extension before Court. MHA to take a tough stand as such extensions would set a bad precedent.

Complaint against Encounter DSP Vellathurai

ஞாயி, 12/02/2012 - 01:09 -- Reporter
Undefined
Complaint sent to DGP and Home Secretary to register murder case against Vellathurai, DSP Manamadurai sub-Division for murdering two people in a fake encounter. P.Pugalenthi, advocate sends the complaint.

DGP Promotions!

வியா, 11/29/2012 - 04:12 -- Reporter
Undefined
Anoop Jaiswal promoted as DGP and posted to Police Housing. Narinder Pal Singh promoted as DGP and posted to Crime. Archana Ramasundaram promoted as DGP and posted to USRB
Jayalalitha denies DGP promotion to Muthukarupan IPS famous for midnite arrest of Karuna. His batchmates Anoop Jaiswal, Archana & N.P.Singh promoted as DGP

Flash News: பீர் தொழிற்சாலையை மூடக்கோரி பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆற்காடு சாலையில் மறியல் போராட்டம்.

வெள், 11/23/2012 - 21:31 -- Reporter
Undefined
[gallery link="file"]

Flash News: பீர் தொழிற்சாலையை மூடக்கோரி பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆற்காடு சாலையில் மறியல் போராட்டம்.

படங்கள்:புதியவனுக்காக நமது சிறப்பு நிருபர்.

திமுகவின் சேலம் வீரபாண்டி ஆறுமுகம் காலமானார்

வெள், 11/23/2012 - 21:30 -- Reporter
Undefined

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள இராமச்சந்திரா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று பறவை காய்ச்சல் காரணமாக காலமானார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

National green tribunal issues notice to Union of India challenging the Coastal Regulatory Zone clearance of KKNPP

வியா, 11/22/2012 - 23:28 -- Reporter
Undefined
National green tribunal issues notice to Union of India challenging the Coastal Regulatory Zone clearance of KKNPP unit 3 to 6. Union of India directed to file reply on. 19th December 2012.

பக்கங்கள்

Subscribe to RSS - hotnews