தமிழகம்

தமிழறிஞர் இறைக்குருவனார் மறைவுக்கு மருத்துவர் இராமதாசு இரங்கல்

சனி, 11/24/2012 - 20:59 -- Reporter
Undefined

சென்னை 24.11.2012

வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு அஞ்சலி

சனி, 11/24/2012 - 07:14 -- Reporter
Undefined

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தா.பாண்டியன் CPI_Tamilnadu _ Press Release

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரகவளர்ச்சி அமைச்சர் நடத்திய மாநில அளவிலான வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

சனி, 11/24/2012 - 05:23 -- Reporter
Undefined

சென்னை நவ 23:-

தமிழக மின்பிரச்னையை தீர்க்க வேண்டி தமிழக முதல்வர் , பிரதமருக்கு அவசர கடிதம்

சனி, 11/24/2012 - 04:22 -- Reporter
Undefined

சென்னை நவ 23:-

தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறைகளை களைய , ஏற்கனவே நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தாமதப்படுத்தும் முறையை களைந்து விரைந்து நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு தமிழக முதல்வர்  இன்று விரிவாக கடிதம் எழுதியுள்ளார், அதன் முழு ஆங்கில வடிவம் கோப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

DIPR-P.R.No. 701 --PRESS RELEASE-Hon'ble CM- DO letter to Hon'ble PM -Date - 23.11.2012

 

வணிகர்கள் படிவங்களை வணிகவரித்துறையின் வலைதளத்தின் மூலம் மின்னணு முறையில் தாங்களே தயாரித்துக் கொள்ளும் வசதி அறிமுகம்

சனி, 11/24/2012 - 03:10 -- Reporter
Undefined

சென்னை நவ. 23:-  இது குறித்து தமிழக அரசின் செய்தி வெளியீடு,

பதிவு பெற்ற வணிகர்கள் தங்களுக்கு தேவையான ‘C’ மற்றும் ‘F’ படிவங்களை வணிகவரித்துறையின் www.tnvat.gov.in என்ற வலைதளத்தின் மூலம் மின்னணு முறையில் தாங்களே தயாரித்துக் கொள்ளும் வசதி நவம்பர் 1, 2012 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

BACHELOR IN AUDIOLOGY & SPEECH LANGUAGE PATHOLOGY (BASLP) படிப்பு சென்னை மருத்துவக்கல்லூரியில் அறிமுகம்

சனி, 11/24/2012 - 03:06 -- Reporter
Undefined

சென்னை நவ. 23:-

இதுகுறித்து சென்னை மருத்துவக்கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

பேச்சு வளர்ச்சிக்கு காது கேட்பது மிகவும் அவசியம். முதல் மூன்று வயதிற்குள் குழந்தை பேசக் கற்றுக் கொண்டுவிடும். காது கேளாமை குழந்தையின் பேச்சு வளர்ச்சி மட்டுமல்லாது, கல்வி, குடும்பத்தில் மன உளைச்சல், பொருளாதார பாதிப்பும் ஏற்படும்.

உலக சுகாதார நிறுவனம் (WHO) 2005-ன்படி உலக அளவில் காது கேளாதோர் எண்ணிக்கை 2780  லட்சமாகும்.

சென்னையில் ஜனவரியில் நடைபெறவிருக்கும் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள் விழாவுக்கு தலைமையேற்க முதல்வருக்கு அழைப்பு

சனி, 11/24/2012 - 01:17 -- Reporter
Undefined

சென்னை நவ. 23:-

சென்னை புற்றுநோய் நிலைய வைரவிழா - முதல்வருக்கு அழைப்பு

சனி, 11/24/2012 - 01:16 -- Reporter
Undefined

சென்னை நவ. 23:-

ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டினென்ட் ஜென்ரல் முதல்வருடன் சந்திப்பு

சனி, 11/24/2012 - 01:14 -- Reporter
Undefined

சென்னை நவ. 23:-

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை  ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டினென்ட் ஜென்ரல்  விஜய்குமார் பிள்ளை அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின்போது லெப்டினன்ட் கர்னல் வீரபத்ரன் அவர்கள் உடனிருந்தார்.

பக்கங்கள்

Subscribe to RSS - தமிழகம்