தமிழகம்

டீசல் விற்பனையில் இரட்டை விலை முறை ரத்து செய்யப்பட வேண்டும்: கருணாநிதி

சனி, 01/26/2013 - 11:47 -- Velayutham
டீசல் விற்பனையில் இரட்டை விலை முறை ரத்து செய்யப்பட வேண்டும்: கருணாநிதி

டீசல் விற்பனையில் இரட்டை விலை முறை ரத்து செய்யப்பட வேண்டும்: கருணாநிதி

தமிழ்

விஸ்வரூபம் பிரச்னைக்கு ஜனநாயக ரீதியானபேச்சுவார்த்தை : கருணாநிதி

சனி, 01/26/2013 - 07:30 -- Velayutham
விஸ்வரூபம் பிரச்னைக்கு ஜனநாயக ரீதியானபேச்சுவார்த்தை : கருணாநிதி

விஸ்வரூபம் பிரச்னைக்கு ஜனநாயக ரீதியானபேச்சுவார்த்தை : கருணாநிதி

தமிழ்

நெல்லையில் விவசாயி தற்கொலை : வைகோ அறிக்கை

வெள், 01/25/2013 - 15:03 -- Velayutham

நெல்லையில் விவசாயி தற்கொலை : வைகோ அறிக்கை

தமிழ்

குடியரசு தினவிழா இறுதி ஒத்திகை

வியா, 01/24/2013 - 14:47 -- Velayutham

26 ம் தேதி குடியரசு தினவிழாவை முன்னிட்டு முப்படை வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது

தமிழ்

அழகிரியை நீக்க முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

வியா, 01/24/2013 - 11:03 -- Velayutham
தமிழ்

 

சென்னை : 
 
மத்திய உறத்துறை அமைச்சர் பதவியில் இருந்து மு.க.அழகிரியை நீக்ககோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். 
 
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் கடிதம் எழுதி உள்ளார். 
 
அதில் உரத்துறையில் அழகிரி ரூ.1000 கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி இருப்பதாகவும், பொட்டாஷ் உர மானியத்தில் டன் ஒன்றிற்கு ரூ.5,500 ஐ உர நிறுவனங்கள் எடுத்துள்ளதாகவும், சிபிஐ மூலம் விசாரணை நடத்தி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். 

சட்டபேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 1 தேதி துவக்கம்.

புத, 01/23/2013 - 15:03 -- Velayutham
தமிழ்

 

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்குகிறது.

உயர்கல்வித்துறை ஆய்வு கூட்டம்

செவ், 01/22/2013 - 16:33 -- Erodekaaran

இன்று (22.01.2013) பிற்பகல் 12.00 மணியளவில் தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் பள்ளிக்கல்வித்துறை கூட்டரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

தமிழ்

குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சி

செவ், 01/22/2013 - 12:26 -- Erodekaaran

இன்று (22.01.13) சென்னை மெரினா, காந்தி சிலை அருகே குடியரசு தின விழாவை முன்னிட்டு இரண்டாம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்

மாணவர்களின் மென்திறனை மேம்படுத்த பயிற்சி

சனி, 01/19/2013 - 16:04 -- Erodekaaran

இன்றைய உலகம் கணினி உலகம் என்பதில் ஐயமில்லை.  தகவல் தொழில் நுட்பம், மனிதவள மேம்பாடு போன்ற துறைகளில் உருவாகி வரும் வேலை வாய்ப்புக்கு ஏற்றபடி, மாணவ, மாணவியர்களின் திறன் உயர்த்தப்பட வேண்டும்.

தமிழ்

பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் 20-01-2013

சனி, 01/19/2013 - 15:05 -- Erodekaaran

பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் 20-1-2013 மற்றும் 24-2-2013 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ் நாட்டில் சுமார் 40,000 -க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள்/ அரசு மருத்துவமனைகள் / சத்துணவு மையங்கள்/ பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு  சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.  

தமிழ்

பக்கங்கள்

Subscribe to RSS - தமிழகம்