தமிழகம்

டெல்லியில் நிதியமைச்சர்கள் கூட்டம்

வியா, 01/17/2013 - 15:38 -- Erodekaaran

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் 16.01.13 அன்று டெல்லியில்  நடைபெற்றது .

தமிழ்

அறிய வகை ரசாயனம் உட்கொண்டவர் உயிர் பிழைத்தார்

வியா, 01/10/2013 - 11:42 -- Erodekaaran
சென்னையில் 21 வயதுடைய நபர் ஒருவர் குளிர் சாதனப் பெட்டியில்  ஒட்டுவதற்கு பயன்படும் இரு வகையான திரவங்களை உட்கொண்டதால் ஏற்பட்ட நெஞ்சு வலி மற்றும் வயிற்று வலியோடு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்
தமிழ்

பொங்கல் திருநாளை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

புத, 01/09/2013 - 12:44 -- Erodekaaran

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.

Undefined

அறநிலைத் துறை ஆய்வு கூட்டம்.

புத, 01/09/2013 - 10:27 -- Erodekaaran

அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து தலைமை செயலகத்தில் மாநில அளவிலான மண்டல இணை ஆணையர்கள்அடங்கிய ஆய்வு கூட்டம் இன்று (8.1.2013) நடைபெற்றது.

Undefined

ரூ 60 லட்சம் மதிப்பிலான C-Arm இயந்திரம் நன்கொடை

செவ், 01/08/2013 - 17:17 -- Erodekaaran

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் ரத்த  நாள அறுவைசிகிச்சை துறைக்கு ரூ 60 லட்சம் மதிப்பிலான C-Arm இயந்திரம் நன்கொடையாக வழங்க பட்டது.ஸ்டான்லி மெடிக்கல் காலேஜின் முன்னால் மாணவர் டாக்டர். ப்ரகாஷ் என்பவர் இந்த நன்கொடையை வழங்கியுள்ளார். அவர் தற்போது அயர்லாந்தில் பணிபுரிகிறார்.இந்நிகழ்ச்சியை குடும்ப நலத்துறை அமைச்சர் துவங்கி வைத்தார்.

தமிழ்

டெல்டா விவசாயிகள் உண்ணாவிரதம் :

திங், 01/07/2013 - 14:40 -- Erodekaaran

டெல்டாவில் கருகும் பயிர்களையும், மடியும் உயிர்களையும் காப்பாற்ற வேண்டி சென்னையில் நாளை (ஜனவரி 8 செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க டெல்டா விவசாயிகள் முடிவு.

தமிழ்

ஆலோசனை கூட்டம்

திங், 01/07/2013 - 14:33 -- Erodekaaran

இன்று (07.01.2013) தலைமை செயலகத்தில் உணவு துறை அமைச்சர் திரு.காமராஜ் தலைமையில் 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆலோசனை கூடம் நடைபெற்றது.இதில்  அரசு செயலர் , உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் ,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர், குடிமைபொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் கூடுதல் இயக்குனர் மற்றும் உணவுத்துறை, கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்

குந்தா தொழிற் கூட்டுறவு தேயிலை பொன் விழாவில் தமிழக முதல்வர்

வெள், 01/04/2013 - 17:59 -- Erodekaaran

நீலகிரி மாவட்டம் எடக்காடு மட்டத்தில் இன்று (04.01.13) நடைபெற்ற குந்தா  தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையின்  பொன் விழாவில் தமிழக முதல்வர் தலைமையேற்று பொன் விழா  நினைவு வளைவிற்கு அடிக்கல் நாட்டினார்.மேலும் விழா  மலரை வெளியிட்டு இண்ட்கோசர் வின் 250 கி "ஊட்டி டீ " விற்பனையை துவக்கி வைத்தார் .

தமிழ்

தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டம்

வெள், 01/04/2013 - 14:12 -- Erodekaaran

நாட்டின்பொருளாதார மேம்பாட்டிலும், தொழில் வளர்ச்சியிலும், தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருத்தில் கொண்டு, தொழிலாளர்களுக்கான பல  சமூகப் பாதுகாப்பு திட்டங்களை தமிழ

தமிழ்

வணிக நுண்ணறிவு பிரிவு திறனாய்வுக் கூட்டம்

வெள், 01/04/2013 - 10:45 -- Erodekaaran

வணிகவரி துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வணிக நுண்ணறிவு பிரிவு அலுவலர்களின் முதல் பணித் திறனாய்வுக் கூட்டம் வணிகவரி பதிவு துறை அமைச்சர் B.V.ரமணா தலைமையில் நேற்று(03.01.13) நடைபெற்றது.இக்கூட்டத்தில் சுனில் பாலீவால், இ.ஆ.ப.செயலர், வணிகவரி,பதிவுத்துறை, க.மணிவாசன்,வணிகவரி ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் 

Undefined

பக்கங்கள்

Subscribe to RSS - தமிழகம்