தமிழகம்

உயிரிழந்த காவலர்களுக்கு நிவாரண நிதி

வெள், 01/04/2013 - 09:46 -- Erodekaaran

பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் உயிரிழந்த காவலர்களுக்கு முதல்வர் நிதி.மாரடைப்பால் காலமான தலைமைக் காவலர்கள் திரு. சௌந்தர் மற்றும் திருமதி. ஜெயமணி மற்றும் சாலை விபத்தில் காலமான காவலர் திரு. அன்பு, உடல் நலக் குறைவால் காலமான காவலர் திரு.அச்சுதன் ஆகியோரின்   குடும்பங்களுக்கு  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  தலா  மூன்று லட்சம்  ரூபாய்  வழங்கபட்டது.

தமிழ்

சர்க்கரைத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்

வியா, 01/03/2013 - 13:32 -- Erodekaaran
சர்க்கரைத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க இன்று (3-12-2013) தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் சர்க்கரைத்துறை செயல்பாடுகள் குறித்து தலைமை செயலக தொழில்துறை கூட்ட அரங்கில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.இதில் தொழில் துறை முதன்மை செயலர் நா .ச . பழனியப்பன் ,தொழில் துறை கூடுதல் செயலாளர் கருணாகரன், சர்க்கரைத்துறை இயக்குநர்  மகேசன் காசிராஜன் ஆகியோரும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் தனி அலுவலர்கள் / தலைமை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.  

தமிழ்

குடும்ப அட்டை உள்தாள் ஒட்டுதல் - அமைச்சர் பார்வை

வியா, 01/03/2013 - 11:50 -- Erodekaaran

தமிழக முதல்வரின் ஆணையின்படி, தற்போது நடந்து கொண்டிருக்கும் குடும்ப அட்டை மேலும் ஒரு வருட காலத்திற்கு புதுபிக்கும் பணியினை உணவுத்துறை அமைச்சர் ர.காமராஜ் இன்று காலை பார்வையிட்டார். இப்பணி மாநிலம் முழுவதும் 01.01.2013 முதல் தொடங்கப்பட்டது.

தமிழ்

சுற்றுலா தலங்களை மேம்படுத்த முதல்வர் நிதி

புத, 01/02/2013 - 17:05 -- Erodekaaran
Tourism

வாழ்வில் சுவையும், சுறுசுறுப்பும் நல்குவதில் சுற்றுலா முதன்மையிடம் வகிக்கிறது.  சுற்றுலாவின் மூலம், இயற்கை அழகு மிளிரும் இடங்களையும், வரலாற்று புகழ்மிக்க இடங்களையும், பாரம்பரியமிக்க திருத்தலங்களையும் பொதுமக்கள் கண்டுகளிக்கின்றனர்.  அறிவுப் புரட்சிக்கும், சிந்தனைக் கிளர்ச்சிக்கும் சுற்றுலா வழி வகுக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

தமிழ்

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு - 2012

திங், 12/17/2012 - 10:52 -- Puthiyavan

 

தமிழ்

தாவிதார், ரமேஷ் குமார் கண்ணா இ.ஆ.ப பணி இடமாற்றம்

வெள், 12/14/2012 - 22:12 -- Puthiyavan

தாவிதார், ரமேஷ் குமார் கண்ணா இ.ஆ.ப பணி இடமாற்றம்

தமிழ்

புதிதாக காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் முதல்வருடன் சந்திப்பு - படம்

புத, 12/05/2012 - 00:03 -- Reporter

சென்னை டிச. 4:- முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை இன்று தம்லைமை செயலகத்தில் தமிழ்நாடு சீருடைப்படையினர் தேர்வு வாரியத்தின் தலைவர்/ காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சனா இராமசுந்தரம் , தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் மேலான்மை இயக்குநர் / காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள அனூப் ஜெய்ஸ்வால்  , காவல்துறை தலைமை இயக்குநராக(சி.பி.சி.ஐ.டி)  நியமிக்கப்பட்டுள்ள நரேந்திரபால் சிங் ஆகியோர் முதல்வரை வாழ்த்து பெற்றனர்.

Undefined

சிறப்பு திட்ட அமலாக்கத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் சாந்தினி

செவ், 12/04/2012 - 23:28 -- Reporter
Undefined

சென்னை டிச. 4:-

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை  சிறப்பு திட்ட அமலாக்கத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் சாந்தினி கபூர் இ.ஆ.ப  அவர்கள சந்தித்து வாழ்த்து பெற்றார்

கலைஞரே...தோழரே...திறந்த மனதுடன் உண்மை நிலையை உணர முயற்சியுங்கள் - மரு. இராமதாசு

செவ், 12/04/2012 - 22:54 -- Reporter
Undefined

சென்னை டிச. 4:- பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை,

நாஞ்சில் சம்பத் , ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்!

செவ், 12/04/2012 - 22:30 -- Reporter
Undefined

சென்னை டிச. 4:-
மதிமுக கட்சியின் தலைவர்களுள் ஒருவரான நாஞ்சில் சம்பத் இன்று அதிமுக கட்சியில் சேர்ந்தார்

பக்கங்கள்

Subscribe to RSS - தமிழகம்