தமிழகம்

உலக சிக்கன நாள் விழா

செவ், 11/27/2012 - 05:34 -- Reporter
Undefined

சென்னை நவ. 26:-

தமிழ்நாடு அரசு சிறுசேமிப்பு துறை சார்பில் நடைபெற்ற உலக சிக்கன நாள் விழாவில் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா.வலர்மதி, சுற்றுலாதுறை அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஸ்டான்லி மருத்துவமனை தர்கா உண்டியல் வருவாய் ஹக்தர்களுக்குக்கான உரிமை பங்கு அளிக்கப்பட்டது

செவ், 11/27/2012 - 05:08 -- Reporter
Undefined

சென்னை நவ. 26:-
இதுகுறித்து வஃப் வாரியம் தெரிவித்து தகவல்,

DIPR-P.R.No. 712- Tamil Nadu Wakf Board - Date-26.11.2012

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்யவேண்டும் - லோக் சத்தா கட்சி ஜனாதிபதிக்கு வேண்டுகோள்

செவ், 11/27/2012 - 02:35 -- Reporter
Undefined

சென்னை நவ. 26:-

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை மக்களுக்காக வைர விழா நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆவதற்கு முன்னதாகவே நேரலை ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் லோக் சத்தா கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது . இணைப்பில் கடிதம் மற்றும் விபரங்கள்.

Letter-to-President-Reg-TN-Assembly

PIL-Assembly-Live

மாநில திட்டக்குழு கூட்டம்

செவ், 11/27/2012 - 02:04 -- Reporter
Undefined

சென்னை நவ. 26:-


தமிழ்நாடு முதலமைச்சரும், மாநில திட்டக்குழு தலைவருமான ஜெயலலிதா தலைமையில் தலைமை செயலகத்தில், மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.

தற்கொலை செய்து கொண்ட விவசாயிக்கு பத்து லட்சம் நிவாரண நிதி வழங்கவேண்டும் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

திங், 11/26/2012 - 04:21 -- Reporter
Undefined

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம் வெளியிடும் அறிக்கை:

நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர்களுக்கு மடிக்கணனி

சனி, 11/24/2012 - 22:30 -- Reporter
Undefined

சென்னை: நவ. 24:-
தமிழக அரசின் செய்தி வெளியீடு,

வலைதள ரத்த வங்கி மேலாண்மை முறையை மேம்படுத்த மடிகணினி, இணையதள இணைப்பான்களை தமிழக அரசு வழங்கியது

சனி, 11/24/2012 - 22:23 -- Reporter
Undefined

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 22.11.2012 அன்று தலைமைச் செயலகத்தில், வலைதள ரத்த வங்கி மேலாண்மை முறையை மேம்படுத்தும் வகையில், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 25 மடிகணினிகளையும், 25 இணையதள இணைப்பான்களையும் (Data Card) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார்கள். தன்னார்வ ரத்த தானக் கொடை திட்டத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் மொத்த வருவாய் 26 கோடியே 35 லட்சம் ரூபாய்!

சனி, 11/24/2012 - 22:12 -- Reporter
Undefined

சென்னை நவ. 24:-
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு “ஸ்மார்ட் கார்டு”

சனி, 11/24/2012 - 21:28 -- Reporter
Undefined

சென்னை நவ. 24:-
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு,

பக்கங்கள்

Subscribe to RSS - தமிழகம்