ராஜபாளையம் நகராட்சியில் 150 வாகனங்கள் மூலம் 3 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை மற்றும் திடக்கழிவுகள் அகற்றம் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.
ராஜபாளையம் நகராட்சியில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகள் நகராட்சி நிர்வாகமானது நகராட்சி
நிர்வாகத்துறை, சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி முழு வீச்சில்
போர்கால அடிப்படையில் தூய்மையற்ற குப்பைகள், மண் கழிவுகள், ஆக்கிரமிப்புகள், சுகாதார கழிவுகள்,
கால்வாய் தூர்வாருதல், தேவையற்ற பள்ளங்களை மூடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Undefined