Flash

நீட் தேர்வு: கமல் புதிய டுவிட்

ஞாயி, 08/13/2017 - 17:01 -- Velayutham
நீட் தேர்வு: கமல் புதிய டுவிட்

நீட் தேர்வு: கமல் புதிய டுவிட்

சென்னை, ஆக.13: நீட் தேர்வில் விலக்கு அளிப்பது குறித்து காலம் தாழ்த்தாமல் உடனே பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை,அவசர சட்டம் கொண்டு வந்தால் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து நடிகர் கமல்ஹாசன், நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம், மாணவர் எதிர்காலம் பற்றியது, தயைகூர்ந்து உடனே பேசுங்கள் என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.

Undefined

விமானத்திலிருந்து சவுதி அரேபியா நகரத்தில் விழுந்த மனித உறுப்புகள்

திங், 01/06/2014 - 23:10 -- Velayutham
விமானத்திலிருந்து சவுதி அரேபியா நகரத்தில் விழுந்த மனித உறுப்புகள்

விமானத்திலிருந்து சவுதி அரேபியா நகரத்தில் விழுந்த மனித உறுப்புகள்

Undefined

குஜராத்தில் லேசான நில அதிர்வு

சனி, 01/26/2013 - 11:12 -- Velayutham
தமிழ்

குஜராத்தில் லேசான நில அதிர்வு

தமிழக காவல் துறை அதிகாரிகள் 24 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

வெள், 01/25/2013 - 10:55 -- Velayutham
தமிழக காவல் துறை அதிகாரிகள் 24 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

தமிழக காவல் துறை அதிகாரிகள் 24 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

தமிழ்

விஸ்வரூபம் பட டிக்கட் விவகாரம்.

வியா, 01/24/2013 - 10:29 -- Velayutham
தமிழ்

 

விஸ்வரூபம் பட டிக்கட் விவகாரம்.
 
 
விஸ்வரூபம் படத்திற்க்கு டிக்கட் முன்பதிவு செய்தவர்களுக்கு பிடித்தம் இல்லாமல் பணத்தை திருப்பி அளிக் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்

இந்த மழை போதாது

திங், 12/10/2012 - 08:24 -- Puthiyavan

ஐந்திணை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் கா.தமிழ்வேங்கையின் "இந்த மழை போதாது" நூல் வெளியீடு விழுப்புரத்தில் டிசம்பர் 16ந்தேதி அன்று நடைபெற உள்ளது. இதில் பழ.நெடுமாறன், தமீம் அன்சாரி, சி.மகேந்திரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

தமிழ்

Madras HC reserves orders on the Writ Petition challenging appointment of Ranjit Sinha as CBI Director

வெள், 12/07/2012 - 17:16 -- Puthiyavan
Undefined

Madras HC reserves orders on the Writ Petition challenging appointment of Ranjit Sinha as CBI Director

சுனாமி எச்சரிக்கை

வெள், 12/07/2012 - 14:22 -- Puthiyavan
தமிழ்

ரிக்டர் அளவில் 7.1 அளவிடும் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, ஜப்பான் நாடு 1 மீட்டர் வரை சுனாமி அலைகளின் எச்சரிக்கை விடுத்துள்ளது

பக்கங்கள்

Subscribe to RSS - Flash