இன்றைய ஒரு வரி ராசி பலன் – பிப். 17, 2025

0431.jpg
0
0

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள்:

மேஷம் – விடாப்பிடியான முயற்சியால் முக்கிய பணிகளை முடிப்பீர்கள்.
ரிஷபம் – எதிர்பாராத பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள்.
மிதுனம் – நம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களில் வெற்றி காண்பீர்கள்.
கடகம் – தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.
சிம்மம் – உங்கள் ஆளுமை திறன் அதிகரிக்கும்.
கன்னி – மனக் கசப்புகள் நீங்கி மனநிம்மதி பெறுவீர்கள்.
துலாம் – இனிமையான பேச்சால் வேலைகளை சரிவர முடிப்பீர்கள்.
விருச்சிகம் – பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீர்வு காணும்.
தனுசு – வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
மகரம் – குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து, உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.
கும்பம் – பழைய உறவுகள் மீண்டும் தேடி வருவார்கள்.
மீனம் – உடல் சோர்வு, கவலையால் தூக்கமின்மை ஏற்படலாம்.

(குறிப்பு: ஜோதிட பலன்கள் ஜோதிடர் கணிப்புகளை மட்டுமே பிரதிபலிக்கின்றன.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top