ஆனைமலை மாசாணியம்மன் கோயில் திருவிழா கோலாகல தொடக்கம்.

0238.jpg

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையை ஒட்டி 18 நாட்கள் நடைபெறும் குண்டம் திருவிழா கோடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வுகள்:

📌 பிப். 11 – நள்ளிரவு 1 மணிக்கு மயான பூஜை நடைபெற உள்ளது.
📌 பிப். 13 – மாலை 6 மணிக்கு சித்திரை தேர் திருவிழா, இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்ப்பு நடைபெறும்.
📌 பிப். 17 – காலை 7 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கும் முக்கிய நிகழ்வு நடைபெறும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர். திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனின் அருள் பெறும் பாக்கியத்தை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top