சிறுநீரில் ரத்தம்? அலட்சியம் வேண்டாம் – இது பேராபத்து

0256.jpg

சிறுநீரில் ரத்தம் காணப்படுவது மருத்துவ பரிந்துரைகளின்படி “ஹெமாட்டூரியா” என அழைக்கப்படுகிறது. இது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிகுறியாக விளங்குகிறது.

எதை குறிக்கலாம்?

  • சிறுநீர்ப்பையில் கட்டி அல்லது புற்றுநோய்
  • சிறுநீரக அல்லது சிறுநீர்ப்பைப் புற்றுநோய்
  • நீண்டகால சிறுநீர் பாதை தொற்று
  • சிறுநீரக கற்கள் (கிட்னி ஸ்டோன்)

👉 அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது இந்நிலையில் அவசியம். காரணத்தை கண்டறிந்து தகுந்த சிகிச்சையை பெறுவது உங்கள் உடல் நலத்திற்கே பாதுகாப்பானது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top