You are currently viewing சென்னையில் இன்று மின்வெட்டு – காலை 9 முதல் மதியம் 2 மணி வரை எந்த பகுதிகள்? முழு விவரம் இதோ!

சென்னையில் இன்று மின்வெட்டு – காலை 9 முதல் மதியம் 2 மணி வரை எந்த பகுதிகள்? முழு விவரம் இதோ!

0
0

சென்னை: மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகளுக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று (திங்கள்) மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

 மின்வெட்டு இருக்கும் முக்கிய பகுதிகள்:


அம்பத்தூர்:

 சின்ன காலனி
 பெரிய காலனி
 பிகேஎம் சாலை
 பிரின்ஸ் அபார்ட்மெண்ட்
 கணேஷ் தெரு
 நாகேஸ்வரா 3வது குறுக்குத் தெரு

முகப்பேர் கிழக்கு:

 பாக்கியத்தம்மாள் நகர்
 சீனிவாசா காலனி
 பெரியார் மெயின் ரோடு
 ஒலிம்பிக் காலனி
 அக்ஷயா காலனி
 காமராஜர் தெரு
 மோகன்ராம் நகர்
 பாரதிதாசன் நகர்
 கொங்கு நகர்
 விஜிபி நகர்
 பன்னீர் நகர்

செங்குன்றம்:

 எம்ஜிஆர் நகர்
 முத்துமாரியம்மன் தெரு
 ஆசை தம்பி தெரு
 மூவேந்தர் தெரு
 சர்ச் தெரு
 காமராஜர் நகர்
 நேதாஜி நகர்
 ஆலமரம் ஏரியா
 காந்தி நகர்

உங்கள் பகுதி இந்த லிஸ்ட்டில் உள்ளதா? மின்வெட்டுக்கு முன் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.

Leave a Reply