You are currently viewing லிவ்-இன் ஜோடிகளுக்கான தனி இணையதளம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

லிவ்-இன் ஜோடிகளுக்கான தனி இணையதளம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0
0

ராஜஸ்தான்: லிவ்-இன் உறவில் இருக்கும் பலர் பாதுகாப்பு கோரிவரும் சூழலில், இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதி அனூப் குமார் தந்த் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளார்.

நீதிபதி, “லிவ்-இன் உறவுகள் தனித்துவமானவை. இதில் பல சட்ட, சமூக சவால்கள் உள்ளன. அனைத்து லிவ்-இன் உறவுகளும் தகுதியான அதிகாரியிடம் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், அவர்களது பிரச்சினைகளை தீர்க்க தனி ஆணையம் அமைக்க வேண்டும். இதற்காக ஒரு தனி இணையதளம் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

Leave a Reply