விஜய் டிவியின் பிரபல சீரியல் “சிறகடிக்க ஆசை” தொடர்ச்சியான வெற்றிப் பயணத்தை தொடர்ந்துகொண்டு, 600 எபிசோடுகளை கடந்துள்ளது!
ரேட்டிங்கில் மேலேமேலே!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு Top 7-ல் இருந்த இந்த சீரியல், தற்போது Top 5 இடத்தை பிடித்துள்ளது.
தற்போது கதையில், முத்துவிற்கு நாளுக்கு நாள் ரோஹினி மீது சந்தேகம் அதிகரிக்கின்றது.
- மலேசியா சென்றதா?
- சிட்டியிடம் பணம் பெற்றது!
- மொபைல் போன் திரும்ப கிடைத்தது!
இந்த சம்பவங்கள் கதையை இன்னும் திருப்புமுனைக்கு அழைத்துச் செல்கின்றன.
600 எபிசோடுகள் – வெற்றிக் கொண்டாட்டம்!
விருப்பமான கதையுடன் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை”, 600 எபிசோடுகளை கடந்துள்ளது.
இச்சாதனையை ரசிகர்கள் கொண்டாடி, சீரியல் குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
“சிறகடிக்க ஆசை” குழுவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!