சென்னை: மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகளுக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று (திங்கள்) மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.
மின்வெட்டு இருக்கும் முக்கிய பகுதிகள்:


அம்பத்தூர்:
சின்ன காலனி
பெரிய காலனி
பிகேஎம் சாலை
பிரின்ஸ் அபார்ட்மெண்ட்
கணேஷ் தெரு
நாகேஸ்வரா 3வது குறுக்குத் தெரு
முகப்பேர் கிழக்கு:
பாக்கியத்தம்மாள் நகர்
சீனிவாசா காலனி
பெரியார் மெயின் ரோடு
ஒலிம்பிக் காலனி
அக்ஷயா காலனி
காமராஜர் தெரு
மோகன்ராம் நகர்
பாரதிதாசன் நகர்
கொங்கு நகர்
விஜிபி நகர்
பன்னீர் நகர்
செங்குன்றம்:
எம்ஜிஆர் நகர்
முத்துமாரியம்மன் தெரு
ஆசை தம்பி தெரு
மூவேந்தர் தெரு
சர்ச் தெரு
காமராஜர் நகர்
நேதாஜி நகர்
ஆலமரம் ஏரியா
காந்தி நகர்
உங்கள் பகுதி இந்த லிஸ்ட்டில் உள்ளதா? மின்வெட்டுக்கு முன் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.