தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1.கோவை
2.நெல்லை
3.ஈரோடு
4.கிருஷ்ணகிரி
5.தருமபுரி
6.தென்காசி
7.ராமநாதபுரம்
8.தூத்துக்குடி
9.கன்னியாகுமரி
10.நீலகிரி
ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது