சந்தானம் நடித்துள்ள DD Next Level படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சந்தானம் மற்றும் இயக்குநர் பிரேம் ஆனந்த் கூட்டணியில் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கவுதம் மேனன் மற்றும் செல்வராகவன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே வெளியான முதல் பார்வைக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், DD Next Level திரைப்படம் மே 16ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
Summary: Following the success of “DD Returns,” Santhanam and director Prem Anand have teamed up for the next installment, titled “DD Next Level.” The film also features Gautham Menon and Selvaraghavan in key roles and is produced by Arya’s production company. After a positive response to the first look, the movie is now in its final stages of production and is scheduled for release on May 16th.