சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முந்தைய அறிவிப்பின்படி, இன்று தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் தமிழகத்தில் மேலும் நான்கு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று அந்த மையம் தற்போது தெரிவித்துள்ளது.
அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary:
Following an earlier forecast of light to moderate rain with thunderstorms in parts of Tamil Nadu, Puducherry, and Karaikal, the Chennai Meteorological Centre has issued a new update. It predicts that within the next three hours, four additional districts in Tamil Nadu are likely to experience rainfall: Viluppuram, Kallakurichi, Cuddalore, and Perambalur.