கரடுமுரடான பாதங்களை மென்மையாக்கும் வீட்டு வைத்தியம்: பஞ்சு போல் சாஃப்டாக வைத்திருக்க தேங்காய் எண்ணெய் வழி
தேங்காய் எண்ணெயின் மேகம் தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசராக உள்ளது. இது தோலை ஹைட்ரேட் செய்து ஈரப்பதத்தை வழங்குகிறது. மேலும், இதில் உள்ள லாரிக் அமிலம் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக செயல்படுகிறது. தேங்காய் எண்ணெய் வெடிப்புகளை…