“ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ” – ஆவாரம் பூவின் ஆற்றலும் நன்மைகளும்
கிராமப்புறங்களில் சாலை ஓரங்களிலும் காடுகளிலும் அதிகமாக காணப்படும் மஞ்சள் நிற ஆவாரம் செடிகள், சாதாரணமாக தோன்றினாலும், அதில் மூலிகை மருத்துவத்தில் மகத்தான முக்கியத்துவம் கொண்ட ஆற்றல் இருக்கிறது. ஆவாரம் பூவை சித்த மருத்துவம் முதல் அழகு பராமரிப்பு வரை பல வகைகளில்…