Putin Ukraine Talks-புடின் கணக்கு!உக்ரைன் பதில் என்ன ?
Putin Ukraine talks Putin Ukraine talks - போரின் ஆரம்ப நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக, உக்ரைனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்மொழிந்துள்ளார். இதற்கு பதிலளித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பொதுமக்கள் இலக்குகள் மீதான…