நிம்மதியான தூக்கத்துக்கான வாஸ்து குறிப்புகள்: உங்கள் படுக்கையறையை நேர்மறையான ஆற்றல் நிறைந்த இடமாக மாற்றுங்கள்
நிம்மதியான தூக்கம் மற்றும் புத்துணர்ச்சியான காலை தொடக்கத்தை பெற, படுக்கையறையில் வாஸ்து சாஸ்திர விதிகளை பின்பற்றுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கட்டுரையில், உங்கள் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்த படுக்கையறை வாஸ்து டிப்ஸ்களை பார்க்கலாம். படுக்கையின் சிறந்த திசை தென்மேற்கு மூலையில்…