தனுஷ் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி உறுதியா? ரசிகர்களுக்கு பரபரப்பு அப்டேட்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் "கூலி" படத்தை இயக்கி வருகிறார். அதன் பிறகு "கைதி 2", "விக்ரம் 2" மற்றும் "இரும்புக்கை மாயாவி" ஆகிய படங்களை இயக்க உள்ளார். இந்நிலையில், அவர் தனுஷுடன் ஒரு புதிய படம் இயக்கவிருக்கிறார்…