TVK Next Step | தவெக-கோவை கருத்தரங்கம்!

அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! கோவையை குறி வைத்து தேதி குறித்த தவெக - TVK Next Step TVK Next Step - சட்டமன்றத் தேர்தலுக்குக் குறுகிய காலமே இருப்பதால், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி வியூகங்களை வகுப்பதில்…

Continue ReadingTVK Next Step | தவெக-கோவை கருத்தரங்கம்!

மயானத்தில் தீண்டாமை.. கோவையில் அதிர்ச்சி! உயர்நீதிமன்றத்தின் கடும் உத்தரவு

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே செஞ்சேரி கிராமத்தில், பொது மயானத்தை பட்டியலின சமூகத்தினர் பயன்படுத்த அனுமதிக்காமல், இரும்பு வேலி அமைத்த விவகாரம் உயர்நீதிமன்றம் வரை சென்றது.இந்த வேலியை உடனடியாக அகற்ற வேண்டும். மார்ச் 19க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்…

Continue Readingமயானத்தில் தீண்டாமை.. கோவையில் அதிர்ச்சி! உயர்நீதிமன்றத்தின் கடும் உத்தரவு

கோவை மக்களுக்கு மகிழ்ச்சி! புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிலையம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, அதை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பிரமாண்டமாக திறந்து வைத்தார். கோவை ஆம்னி பேருந்து நிலையம் – ஏன் புதுப்பிக்கப்பட்டது? கோவையில் அரசு…

Continue Readingகோவை மக்களுக்கு மகிழ்ச்சி! புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு

கோவையில் முயல் ரத்தத்தால் ஹேர் ஆயில் தயாரிப்பு – அதிகாரிகள் அதிரடி ரெய்டு

கோவை: தலைமுடி வளர்ச்சிக்காக முயல் ரத்தத்தை கலந்த எண்ணெய் தயாரிப்பு மற்றும் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு பல நிறுவனங்களுக்கு சீல் வைத்துள்ளனர். முடி உதிர்தல் – இன்று ஒரு பெரிய…

Continue Readingகோவையில் முயல் ரத்தத்தால் ஹேர் ஆயில் தயாரிப்பு – அதிகாரிகள் அதிரடி ரெய்டு

கோவை பள்ளியில் ஓவிய ஆசிரியர் மீது புகார் – போக்சோ சட்டத்தில் கைது

கோவை: கோவை, பந்தய சாலையில் உள்ள மத்திய அரசுப் பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்த ஓவிய ஆசிரியர், போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கின் பின்னணி கோவை வடவள்ளியைச் சேர்ந்த ராஜன், பந்தய சாலையில்…

Continue Readingகோவை பள்ளியில் ஓவிய ஆசிரியர் மீது புகார் – போக்சோ சட்டத்தில் கைது

கோவை மேற்கு ரிங் ரோடு: நகரத்தின் முகத்தை மாற்றும் மிகப்பெரிய திட்டம்!

கோவை நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் மேற்கு ரிங் ரோடு பணிகள் வேகமெடுத்து நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், கோவை முழுவதும் போக்குவரத்து ஓட்டம் மெருகேறி, மக்கள் தினசரி பயணத்தில் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தலாம்.  மேற்கு ரிங் ரோடு:…

Continue Readingகோவை மேற்கு ரிங் ரோடு: நகரத்தின் முகத்தை மாற்றும் மிகப்பெரிய திட்டம்!

கோவை ஐடி நிறுவனத்தின் மாஸ் அறிவிப்பு – ஊழியர்களுக்கு ₹14.5 கோடி போனஸ்!

கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு $1.62 மில்லியன் (₹14.5 கோடி) போனஸாக வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஒன்றாக நாம் வளர்கிறோம்" – ஊழியர்களுக்கான சிறப்பு திட்டம் 🔹 கோவை.கோ (Kovai.co) நிறுவனம் 140 ஊழியர்களுக்கு இந்த…

Continue Readingகோவை ஐடி நிறுவனத்தின் மாஸ் அறிவிப்பு – ஊழியர்களுக்கு ₹14.5 கோடி போனஸ்!

சபாஷ் தமிழ்நாடு! இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை 2வது இடம், கோவை 10வது இடம்

சென்னை: இந்தியாவில் வேலை செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த நகரங்களைப் பற்றி அவதார் அமைப்பு வெளியிட்ட ஆய்வில், சென்னை இரண்டாவது இடம் மற்றும் கோவை 10வது இடம் பிடித்துள்ளது. இது தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் முக்கிய தருணமாகக் கருதப்படுகிறது. பெண்களின்…

Continue Readingசபாஷ் தமிழ்நாடு! இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை 2வது இடம், கோவை 10வது இடம்

மருதமலை கோயிலுக்கு காரில் செல்ல அனுமதி இல்லை: பொங்கல் பண்டிகைக்கு முன்னிட்டு முக்கிய அறிவிப்பு

கோவை: பொங்கல் பண்டிகை காலத்தில், கோவை மாவட்டம் மருதமலை குன்றில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம், பண்டிகை காலங்களில் பெரும்பாலான பக்தர்கள் சென்று தரிசிக்கும் ஒவ்வொரு நாளிலும், நான்கு சக்கர வாகனங்களில் கோயிலுக்கு…

Continue Readingமருதமலை கோயிலுக்கு காரில் செல்ல அனுமதி இல்லை: பொங்கல் பண்டிகைக்கு முன்னிட்டு முக்கிய அறிவிப்பு

கோவைக்கு கிடைத்த புதிய வாய்ப்பு: மின்சார வாகன சோதனை வளாகம் விரைவில் அமைகிறது

கோவை: கோவை மாவட்டம், தொழில்துறையில் முக்கிய மையமாக உருவெடுத்துள்ள நிலையில், மின்சார வாகன (EV) தொழில்துறையிலும் தனித்துவமான முன்னேற்றத்தை அடைய உள்ளது. மின்சார இருசக்கர வாகனங்களுக்கான முக்கிய பாகங்களை சோதனை செய்ய நவீன சோதனை வளாகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையின்…

Continue Readingகோவைக்கு கிடைத்த புதிய வாய்ப்பு: மின்சார வாகன சோதனை வளாகம் விரைவில் அமைகிறது